தலாய் லாமாவின் வாரிசு தேர்வு :- சீனாவின் உள்நாட்டு விவகாரம் , இதில் இந்தியா தலையிடக்கூடாது
தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியா இதில் […]










