மோதல் மண்டலங்களில் 2025 இல்129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) 1992-ல் இருந்து தரவுகளைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து, 2025-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு மிகவும் கொடிய ஆண்டாக உறுதி செய்யப்பட்டுள்ளது; […]










