முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, ஆக. 27 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய குற்றச்சாட்டு பதிவு .
மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 27 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் […]










