4 கிலோகிராமிற்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்ற மலேசியர் தடுத்துவைப்பு
இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையம் வழியாக நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை (hydroponic cannabis) கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார். […]










