கிள்ளானில் தொண்டு உணவுக்கூடை சங்கத்தின் நற்பணியை சமூக ஆர்வலர் டான் ஸ்ரீ லீ லாம் தை அங்கீகரித்தார்.
அவர் அச்சங்கத்தின் தலைவர் சியூ சோங் காங் மற்றும் உறுப்பினர்களுக்கு 14 சக்கர நாற்காலிகளை வழங்கினார். அவற்றை வழங்கும் நிகழ்வின்போது பேசிய அவர், “குறைந்த வருமானம் கொண்ட […]










