தெமெர்லோ மாவட்ட காவல் துறைத் தலைவர் (OCPD) பதவியில் இருந்த முகமது அசார் முகமது யூசோஃப்
2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 69,600 ரிங்கிட் தொகையைப் பெற்றதாகத் தொடரப்பட்ட 46 ஊழல் வழக்குகளில், அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. […]










