சிரம்பானில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமதுவின் தகவலை மேற்கோள் காட்டி ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 28 […]










