பண்டார் ஸ்ரீ செண்டாயானில் ஒரு , பெண் பராமரிப்பில் இருந்தபோது ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸஹர் அப்துல் ரஹீம் கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் தனது துறைக்குக் கிடைத்தது […]










