சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சட்டவிரோதப் போக்குவரத்து; 14 பேர் கைது
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, அதிகாரபூர்வ உரிமம் இன்றி சட்டவிரோதமாக பயணச் சேவைகளை வழங்கிய குற்றத்துக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவேலிங் […]










