கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் உலகம், ஒவ்வொரு சொல்லும் ஒரு சுடர் :- எம் சரவணன்
எனது முப்பதாவது வயதின் விடியலில் கம்பன் எனும் இலக்கிய மாமேதை எனக்குள் பிரவேசித்தார். இன்று அறுபதின் வாசலைத் தொடப் போகும் இந்நேரத்தில், அவரது மொழிநடையின் மெருகும், தத்துவங்களின் […]










