மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகப் படும் மலேசியர் இருவர் சிங்கையில் கைது
அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் இருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விலை மதிப்புமிக்க பொருள்களைகளைச் சேகரிக்க மோசடிக் […]










