இஸ்லாமாபாத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து: 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதால் 14 பச்சிளங்குழந்தைகள் மாண்டுபோனதாக ‘டான்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக […]










