வரவுசெலவுத் திட்ட வெளிப்படைத் தன்மையில் திரெங்கானு மாநிலம் மலேசியாவில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நிறுவனம் (IDEAS) வெளியிட்ட மலேசிய திறந்த வரவுசெலவுத் திட்டக் குறியீட்டின் (MyOBI) சமீபத்திய பதிப்பில், மாநில வரவுசெலவுத் திட்ட வெளிப்படைத் தன்மையில் […]










