புதிய மருத்துவமனை, பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் புச்சோங் ஆகிய பகுதி மக்களுக்கு சேவை ஆற்றும்
இங்கு திட்டமிடப்பட்டுள்ள பொது மருத்துவமனைக்கு 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சையும் சிலாங்கூர் அரசையும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி […]










