என் சமையலறையில் நீ உப்பா… சர்க்கரையா..உயர் ரத்த அழுத்தம் வர நீங்கள் தான் காரணமா…!
மலேசியர்களுக்கு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் குறித்த கவலைகள் பெரும்பாலும் சர்க்கரையுடன் தொடங்கி அதிலேயே முடிந்துவிடுகின்றன. ஆனால், அன்றாட உணவில் மறைந்தி ருக்கும், சமமாக கவனிக்கப்படாத ஒரு பிரச்சனையாக […]










