அரசியலுக்காக இதுபோன்ற நாடகங்கள் நடத்துவது மிகவும் சாதாரணம்:-டிரம்ப்
அமெரிக்காவில் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ என்ற அரசின் கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அதிபர் டொனால்டு டிரம்ப், தன் அலுவலகத்தில் தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ் […]










