தாய்லாந்தில் துப்பாக்கி வாங்கும் உரிமம் வழங்குவதை நிறுத்திவைப்பு
தாய்லாந்தில் துப்பாக்கி வாங்குவதற் கான உரிமம் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் அறிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்களும் மறுஆய்வு […]










