எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களைக் கண்டறிந்து ஊக்கம் தரும் இயல் மன்றத்திற்கு பாராட்டுக்கள்
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாவல் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் புதிய […]










