போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் ஒன்றை குடிநுழைவுத்துறை முறியடிப்பு
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் FOMEMA மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவிய, போலி கடப்பிதழ் (passport) தயாரிக்கும் கும்பல் ஒன்றை குடிநுழைவுத் துறை முறியடித்தது. இந்தோனேசிய நாட்டவர் ஒருவரால் சூத்திரதாரியாக […]










