Vimarsagan Media

Home » World » Page 2

World

World

இந்தோனீசியாவில் பரவும் புகைமூட்டம்; மில்லியன்கணக்கானோர் பாதிப்பு

இந்தோனீசியாவில் காட்டுத்தீயால் பரவிவரும் அடர்ந்த புகைமூட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை மூடியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது; பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன; மில்லியன்கணக்கானோர் சுவாச […]

World

இஸ்லாமாபாத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து: 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதால் 14 பச்சிளங்குழந்தைகள் மாண்டுபோனதாக ‘டான்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக

World

பிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்.

மரணத்தின் விளிம்புக்கு சென்றேன்.. மீண்டும் களத்திற்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ் குழந்தை பிறப்பின்போது சந்தித்த சவால்கள. டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது மகள்

World

அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின. எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்து உள்ளது.

அமெரிக்காவில் கடுமையாக்கப்பட்டு வரும் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 15 சதவீதம் குறைந்து

World

தென்மேற்கு பிரான்சின் ஓட் வட்டாரத்தில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர்.

தென்மேற்கு பிரான்சின் ஓட் வட்டாரத்தில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அப்பகுதியில் வீசிய கடுமையான சூறாவளியால் பொமாஸ்

World

யூடியூபில் 600 கோடி பார்​வை​களைக் கடந்து புதிய வரலாற்​றுச் சாதனையைப் படைத்​துள்​ளது கங்​னம் ஸ்டைல்

கடந்த 2012-ம் ஆண்டு யூடியூப் உலகை ஆட்சி செய்த பாடல் தான் ‘கங்​னம் ஸ்டைல்’. தென் கொரிய பாப் பாடக​ரான சை (PSY) பாடி ஆடிய இந்​தப்

World

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை… கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான்

World

இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த்தாக சந்தேகிக்கும் 72 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 72 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மத்திய, மேற்கு பகுதிகளில் எல்

World

இந்தோனேஷியாவில், இந்து பண்டிகையை அவமதித்து வீடியோ வெளியிட்ட பயணிக்கு ஓராண்டு சிறை

இந்தோனேஷியாவின் பாலி தீவில் இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நியேபி(Nyepe) என்ற திருவிழாவை கொண்டாடு கின்றனர். அந்த நாளில் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், பொழுது போக்குகளை

Scroll to Top