தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சடோமி வதனாபேவை வீழ்த்தி,அரையிறுதிக்கு முன்னேறினார்.
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, புதன்கிழமை (ஜூன் 17) அன்று ஜப்பானின் சடோமி வதனாபேவை வீழ்த்தி, PSA ஸ்குவாஷ் டூர் ஃபைனல்ஸின் அரையிறுதிக்கு முன்னேறினார். பிரான்சின் […]










