கரகாஸ்: வெனிசுவேலாவில் நேற்று தொடர் நிலநிடுக்கம்:- பலர் சிக்கி மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
கரகாஸ்: வெனிசுவேலாவில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தொடர் நிலநிடுக்கத் தால் பலர் இடிபாடுகளில் சிக்கி மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படு கிறது அந்நாட்டு அதிகாரிகள் இதுவரை மரண எண்ணிக்கையை […]










