2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டு மீன்பிடிப் படகு, மீன் கூண்டுகளை கடல்சார் துறை பறிமுதல்
மலேசிய கடல்சார் அமலாக்க முகமை, நேற்று மாநிலத்தின் கடல் பகுதியில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் ஒரு வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலையும் (VNA) மீன் கூண்டுகளையும் பறிமுதல் செய்தது. […]










