இரு ஆண்களைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களில் ஒருவர் கைது
கிளாந்தானில் இரண்டு ஆண்களைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் திரெங்கானுவில் கைது செய்யப்பட்டு உள்ளார். 32 வயதான சந்தேக நபர் […]










