எஸ்டிபிஎம் தேர்வில், திரெங்கானு ஏழாவது ஆண்டாக நாட்டின் சிறந்த மாநிலம் என்கிற நிலையை தக்க வைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரி (CGPA) 3.18-ஐப் பதிவுசெய்ததன் மூலம், மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், திரெங்கானு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக […]










