மலேசியாவில் இஸ்ரேலியர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார்
இஸ்ரேலியக் குடிமக்கள் மலேசியாவு க்குள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற தெளிவான கொள்கையை […]










