Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

பாங்கி துப்பாக்கிச் சூட்டில் இருவர் சந்தேகப்படும் கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர்

பாங்கியில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரி களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சந்தேகப்படும் கொள்ளை யர்கள் கொல்லப்பட்டனர். பண்டார் ஸ்ரீ புத்திரிவில் […]

Malaysia

மோசடிக் கும்பலின் அலுவலகத்தைப் பராமரித்த மலேசியருக்குச் சிறை

இங்குள்ள மோசடிக் கும்பல் ஒன்றின் அலுவலகத்தைப் பராமரித்ததோடு, கணினிச் சேவையகங்கள் பலவற்றின் கட்டணங்களைச் செலுத்தி வந்த 25 வயது ஆடவருக்குத் திங்கட்கிழமை (மே 25) ஐந்து ஆண்டுகளுக்கும்

Malaysia

சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, ​​ ஒரு வாகனம் மோதியதில், தம்பதியர் படுகாயம்

காஜாங் -சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, ​​அதிவேகமாக வந்ததாகக் கருதப்படும் ஒரு வாகனம் மோதியதில், தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். ஹரியான் மெட்ரோவின்படி, இரவு 9.10

World

இணைய மோசடி கும்பல் தொடர்புடைய 41 சீன நாட்டினருக்கு தாவாவ் உயர்நீதி மன்றம் கைது வாரண்டு பிறப்பித்தது.

இணைய மோசடி கும்பலுடன் தொடர்பு டைய குற்றச் சதி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய 41 சீன நாட்டினருக்கு தாவாவ் உயர் நீதிமன்றம் இன்று கைது

Malaysia

புத்ரா ஜயா வர்த்தகர்கள், சிறு கடைகள் நடத்துபவர்களுக்கு ஓராண்டுக்கு மாதாந்திர வாடகைக் 30% குறைப்பு

புத்ராஜயா நகராண்மை, உள்ளாட்சி அமைப்பிற்குச் சொந்தமான இடங்களில் உள்ள உணவுக்கூட வர்த்தகர்கள், சிறு கடைகள் மற்றும் சந்தைக் கடை நடத்து பவர்களுக்கு ஓராண்டுக்கு மாதாந்திர வாடகைக் கட்டணத்தில்

Malaysia

இரண்டு மாதக் குழந்தைக்கு மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இம்மாதத் தொடக்கத்தில் கம்போங் புக்கிட் குடாவில் உள்ள ஒரு வீட்டில், தனது இரண்டு மாதக் குழந்தையைக் மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது இன்று இங்குள்ள

General

ஒரு துளி ரத்தத்திலிருந்து புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டறியும் கருவி

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு துளி ரத்தத்தில் இருந்து புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டறியும் கருவியை கண்டுபிடித்து இருப்பது

Malaysia

இணையவழிச் சேவை நிறுத்தத்தை நீண்ட வார இறுதிக்கு ஒத்திவைக்க ஜேபிஜே முடிவு என அமைச்சர் லோக் .

வாகன உரிமைப் பரிமாற்றங்களுக்கான தனது இணையவழிச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், இந்த வாரத்தின் பிற்பகுதியில் மட்டுமே அந்தச் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை

Uncategorized

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப், திருமண விழாவில் 50க்கும் உட்பட்ட விருந்தினர் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப், 48, தொழிலதிபரும், மாடல் அழகியுமான பெட்டினா ஆண்டர்சனை, 39, நேற்று முன்தினம் இரண்டாவது திருமணம் செய்தார்.

Scroll to Top