காற்று மாசு :ஆஸ்துமா’ சம்பவங்கள் 259 விழுக்காடும் சுவாசக்குழாய் தொற்றுச் சம்பவங்கள் 124 விழுக்காடும் அதிகரிப்பு
நாட்டின் ஏழு பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகி இருந்தது. – பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மூச்சுத் திணறல், சுவாசக்குழாய் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. […]









