மறைந்த புகழ்பெற்ற பாடலாசிரியர் *நா. முத்துக்குமார்* அவர்களின் வரிகளைப் போற்றும் ” *ஆனந்த யாழை மீட்டுகிறாய் –
கருத்தும் கவியும்”* இசை நிகழ்ச்சி. மறைந்த ந.முத்துக்குமார் பற்றி *கவிஞர் சினேகன்* பகிர்ந்து கொள்ள இசையும் இலக்கியமும் சங்கமிக்கும் ஓர் இன்னிசை நிகழ்ச்சி இது. மேலும் இடைநிலைப் […]










