தீபாவளி பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, கெரெதாபி தானா மேலாயு பெர்ஹாட் (KTMB) நிறுவனம், தனது மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் இ.எம்.யு பிளஸ் (EMU Plus) சேவைகளில் கூடுதலாக 14,384 இருக்கைகளை வழங்குகிறது.
நவம்பர் 5 முதல் நவம்பர் 10 வரையிலான காலப்பகுதியில் பயணம் செய்வதற்காக, இதுவரை 100,304 இ.டி.எஸ் (ETS) மற்றும் இ.எம்.யு பிளஸ் (EMU Plus) டிக்கெட்டுகள் விற்பனை […]










