Vimarsagan Media

Breaking News

சிரம்பானில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ் படம்’.

இன்று இரவு 10:00 மணி வரை எட்டு மாநிலங்கள் மற்றும் லாபுவானில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலமான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

Author name: Bathmini Raja

World

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்கள் என் மீது சலிப்படைந்தால், நான் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராவேன் என்று வேடிக்கையாகக் (Joke) கூறியுள்ளார்

நவம்பர் 2026-ல் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் போது, ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

World

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தலில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 5 கருப்பின ஆளுநர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஒரே நேரத்தில் பதவியேற்கும் 5 கருப்பின ஆளுநர்கள்: 1. வெஸ் மூர் (Wes Moore) – மேரில্যান্ড (ஜனநாயகக் கட்சி – மீண்டும் வெற்றி) 2. பைரன்

India

படம் திரைக்கு வர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரபல தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ‘ராமாயணா’ படக்குழுவினருக்கு தனது முழுமையான ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படம் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இப்படம் 5-ஆம் தேதி தீபாவளி

Malaysia

இந்திய சமூகத்திற்கான அரசாங்க உதவி என்பது ‘மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு’ (Mitra) மூலம் வழங்கப்படும்

ஒதுக்கீடுகளைத் தாண்டி, பொதுவான அரசாங்க உதவித் திட்டங்களின் மூலமும் கிடைக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அன்வார், அரசாங்கத்தின் ஆதரவில்

World

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகச் சிங்கப்பூரின் ரீனா லீ (Rena Lee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக அவர் பணியாற்றுவார். அனைத்துலகச் சட்ட நிபுணரான ரீனா லீ சிங்கப்பூரின் சிறப்புத் தூதராகப் பணியாற்றியவர். அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்

Malaysia

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தனது நண்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க, போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 1,500 ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் உள்ளூர் பெண் ஒருவரை, ஜோகூர் மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், இன்று காலை சுமார் 11:00 மணியளவில் பத்து பஹாட்டில் உள்ள MACC அலுவலகத் திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்தபோது கைது

World

அமெரிக்க இடைக்கால தேர்தலில் புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22வது தொகுதியில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பியா தாண்டியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் கடற்படை வீரர் கேசே அஸ்கார் களமிறங்கினார்.

இதில், முன்னாள் உயர்நிலைப் பள்ளி முதல்வரான பியா தாண்டியா 51.9% ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அஸ்கார் 49.1சதவீத ஓட்டுகளை வாங்கியுள்ளார். பிளோரிடாவின் 22வது தொகுதி ஜனநாயகக்

World

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், போர்ப்ஸ் இதழ் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். சொத்து மதிப்பு 88.8 பில்லியன் டாலர் உலகப்

Malaysia

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பைக் குறைக்க 12 மில்லியன் ரிங்கிட் செலவில் தற்காலிக நீர்த்தேக்கக் குளம் – ரமணன்

சுங்கை பூலோ – சுங்கை பூலோ பகுதியில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், 12 மில்லியன் ரிங்கிட் செலவில் தற்காலிக நீர்த்தேக்கக் குளம்

Scroll to Top