பழுதுபார்ப்புப் பணிக்காக, RM50,000 மு.தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, RM50,000 மதிப்புள்ள மோசடியான கோரிக்கை களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற […]










