சிப்பாங்: அனைர்துலக விமான நிலையத்தில் (KLIA) அமளியில் ஈடுபட்ட இந்தோனேசிய நபர் ஒருவர் கைது .
ஜூலை 27 அன்று ‘தெர்மினல் 1’-இல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக,கேஎல்ஐஎ காவல் நிலையத் தலைவரும் உதவி ஆணையருமான ரவி முனுசாமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) […]










