புலனாய்வு துறை நடவடிக்கையில் 16 வெளிநாட்டவர் 1 உள்ளூர் வாசி கைது
இவ்வார தொடக்கத்தில் ஜொகூரில் நடந்த இரண்டு தனித்தனி சிறப்பு நடவடிக்கைகளில் பதினாறு வெளிநாட்டினரும் ஒரு உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டனர், குடியேற்ற அனுமதிச் சீட்டுகளை துஷ்பிரயோகம் செய்ததையும், […]










