காவல் துறை தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. அதற்காக ஆளில்லா வானூர்திகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டைத் […]










