நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 19 பிரசார நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தகுதி விதிமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்துள்ளார்.இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் […]










