மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) சார்பில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான இந்திய வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
27 முதல் 41 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளர்கள் ஜோகூரின் வளர்ச்சிக்காகவும், பல இன மற்றும் மத மக்களின் நலனுக்காகவும் பணியாற்றும் நோக்கத்துடன் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மக்களின் ஆதரவை […]










