தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக் கூடாது:- பிரதமர்
தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நினைவூட்டினார். பாதிக்கப்பட்டவர் களைப் பாதுகாப்பதற்கும், இப்பிரச்சனையைத் திறம்படக் கையாள்வதற்கும் […]










