எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்கிறார் நூருல் இஸ்ஸா
15-வது பொதுத் தேர்தலில் தான் தோல்வியடைந்தது, பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அப்பதவியிலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க முடிவெடுத்தது ஆகியவை குறித்து எழுந்த விமர்சனங்களை […]










