எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு
சிஜில் பெலஜரன் மலேசியா (SPM) 2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்களுக்கு பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. UPUOnline அமைப்பு […]










