வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், பல்வேறு இடங்களில் வாக்காளர் களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் அதிரடிப் புகாரை அளித்துள்ளது. […]










