நான்கு மாதக் குழந்தை என நம்பப்படும் எலும்புக்கூடு எச்சம் காவல் துறை துப்பு
இங்குள்ள கெலமாக்கில் ஒரு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சுமார் நான்கு மாதக் குழந்தை என நம்பப்படும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]










