அரசு ஊழியர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக கூட்டு குற்றச்சாட்டு
கடந்த புதன்கிழமை, மூன்று காவல் துறை அதிகாரிகளுக்கு வேண்டு மென்றே காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், எட்டு பேர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். […]










