உலு திராம் தாக்குதல்: தாக்குதல்காரரின் தந்தை, சகோதரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஜொகூர் மாநிலத்தில், உலு திராம் காவல் நிலையம் மீது ஆடவர் ஒருவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தினார். தாக்குதல்காரரான 21 வயது […]
ஜொகூர் மாநிலத்தில், உலு திராம் காவல் நிலையம் மீது ஆடவர் ஒருவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தினார். தாக்குதல்காரரான 21 வயது […]
டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். பயோமெடிக்கல் படிப்பை முடித்த பிறகு, மலேசியத் தகுதி முகமையிடமிருந்து (MQA)
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM),
மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அதிக கேள்விகளைக் கேட்பதால், அவர் கள் மோசடிகளுக்கு இரையாகும் வாய்ப்பு குறைவு. இது மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றுவதை கடினமாக்கு கிறது என்று
அலோர் காஜாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி சாலை விபத்து க்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவர்
சுங்கைப்பட்டாணியில் தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தி யதாக நம்பப்படும் நபர், இதற்கு முன்னர் ஜொகூரில் நடந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர்
கல்வி- நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (EWRF) மலாக்கா கிளை, தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஏப்ரல் 25, சனிக்கிழமை அன்று மலாக்கா தமிழர் சங்க வளாகத்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த பேரணி, இன்று பிற்பகல் மெதுவாகத் தொடங்கியது. கனமழை மற்றும் அஸாம்
எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தலைமைத் தாங்கி வெளியீடு செய்ததில் தாம் மகிழ்ச்சி அடைந்ததாக டத்தோ ஸ்ரீ டாக்டர்