ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழு உறுப்பினராகத் தேர்வானார் யாஸ்மின் ஷெரிப்,
வழக்கறிஞரும் குழந்தைகள் உரிமை ஆர்வலருமான யாஸ்மின் ஷெரிஃப், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழுவின் (CRC) 2027-2031 காலப்பகுதிக்கான உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள […]










