வருங்காலத்தில் மனிதர்கள் குடிப்பதை விட அதிக தண்ணீர் ஏஐ-க்கு தேவைப் படும்: ஐ.நா. பல்கலைக்கழக எச்சரிக்கை
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் குடிப்பதைவிட அதிக தண்ணீர் தேவைப்படலாம் என ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தண்ணீர், சுற்றுச்சூழல் […]










